'இவள்தான் என்னோட மகள்!'- பெருமிதத்துடன் உறவினரிடத்தில் அறிமுகப்படுத்த சென்ற தாயின் உயிரை பறித்த எமன்
கோட்டயம் அருகே பெண் குழந்தையை தத்தெடுத்த 15 நாள்களில் விபத்தில் தாய் இறந்து போக, அந்த குழந்தை கதறி அழுதது காண்போரை உருக வைத்தது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகேயுள்ள செருவந்தூ என்ற ஊரைச் சேர்ந்த ஜாய் ...